Sugavanam Tamil Readings
Total Pageviews
Tuesday, March 1, 2011
திருக்குறள் - 15
திருக்குறள் - 15
கெடுப்பதுஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதுஉம் எல்லாம் மழை.
பொருள்: பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்ககூடியதும் பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்விற்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment