Total Pageviews

Monday, July 23, 2012

இசைஞானி அவர்களை சந்தித்த வேளையில்...




’சொல்’வெட்டு - 4

காற்று வீசினால்கூட கறைபட்டு விடுமோ எனும்படி பரிசுத்த வெள்ளை இல்லம். காத்திருந்தேன். ’அஞ்சே கால் அடி உயர பருத்தியாக’ ராஜா வர, பரவசத்தில் நெஞ்சே பதறியது. வணங்கி நின்றேன்...’பேட்டிக்காக வந்தேன்’ என்றேன்.

தோள்தட்டி மெல்லச் சிரித்தவர், ‘’எதுக்கு? பேசறதுக்குன்னே நிறையப் பேர் இருக்காங்க. நான் பேசறதுக்கு என்ன இருக்கு? யார் பேசுனாலும், எதைப் பேசினாலும் (இதயத்தைத் தொட்டுக்காட்டி) இங்கிருந்துதான் பேசணும். நான் பேசறதைத்தான் நீங்க கேக்கறீங்களே! இசைதான் என் மொழி. கேட்டதுமே உருக வைக்கிற இந்த பாஷையைத் தவிர, வேற பாஷை ஏதும் எனக்கு தெரியாதே!’’

- இசையால் நமக்கு உயிர் தரும் உயர்திரு. இசைஞானி அவர்களை சந்தித்த வேளையில்...

No comments:

Post a Comment