பாவமும் தீரவே நான் அங்கே வருகலாமோ - நந்தனார்
பூமியில் புலையனாய் பிறந்தேனே - ஒருபுண்ணீயம் செய்யாமல் இருந்தேனேஸ்வாமி உந்தன் சந்நிதி வந்தேனே - பவ சாகரம் தன்னையும் கடந்தேனேகரை கடந்தேனே சரணம் அடைந்தேனேதில்லை வரதா எந்தம் பரிதாபமும்
பாவமும் தீரவே நான் அங்கே வருகலாமோ
- நந்தனார்
No comments:
Post a Comment