Total Pageviews

64619

Monday, June 4, 2012

இளையராஜா இசையில் “உன்னைவிட மாட்டேன்”




எம்.ஜி.ஆர் முதல்வராக பதவியேற்ற பின்னர் பிரதமர் மொராஜியின் ஒப்புதலோடு, 1978 – ஆம் ஆண்டு கவிஞர் வாலியின் கதை, திரைக்கதை, வசனத்தில் “உன்னைவிட மாட்டேன்” படத்தில் நடிப்பது என முடிவான போது யாரை இசையமைப்பாளராக போடுவது என்று கேள்வி வந்தது. 

“புதுசா இளையராஜான்னு ஒரு பையன் வந்திருக்கானே… அந்தப் பையனைப் போட்டுக்கலாம். அவனோட பாட்டெல்லாம் கேட்டேன் ரொம்ப நல்லாப் பண்ணுறான்” என்று இளையராஜாவை உன்னைவிட மாட்டேன் படத்திற்கு எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுத்துள்ளார்.

இளையராஜா இசையில் டி.எம்.எஸ் பாட, பாடல் பதிவோடு பிரசாத் ஸ்டூடியோவில் “உன்னைவிட மாட்டேன்” படத்தின் பூஜை கோலாகலமாக நடந்துள்ளது. அப்போது எடுத்த புகைப்படம் உங்களுக்காக…

No comments:

Post a Comment