சென்ட்ரல் ரயில்நிலையத்தில் அருகிலிருந்தவரை கேட்டார்.
ஹெளராஹ் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு புறப்படும்?
10.30 மணி.
பெங்களூர் மெயில்?
11.25.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்?
1.15.
சதாப்தி எக்ஸ்பிரஸ்?
பக்கத்திலிருந்தவர் எரிச்சலோடு - 3.00 மணிக்கு.
பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்?
பொறுமையிழந்த அவர், நீங்கள் எந்த ஊருக்குப் போக வேண்டும்?
நான் எந்த ஊருக்குப் போகவில்லை, தண்டவாளத்தைத் தாண்டணும் அதான் கேட்டேன்.
No comments:
Post a Comment