Total Pageviews

64621

Tuesday, May 8, 2012

தேங்காய்



தேங்காய் 
========

தேங்காய்க்கு ஒரு அநியாயக் கெட்டபெயர் மக்கள் மனதில் உள்ளது. 

ஆதாவது கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்துக்கும் அதைத் தொடர்ந்து இதய நோய்க்கும் மாரடைப்புக்கும் காரணமாகிவிடும் என்ற அச்சம் உள்ளது.

இதில் உண்மை பொய் என்ற இரண்டும் கலந்துள்ளது.

தேங்காய் எண்ணையை உபயோகித்தாலோ தேங்காயைச் சமைத்துச் சாப்பிட்டாலோ மேற்கண்ட அச்சம் உண்மையாகிவிடும்.

இயற்கையாக அப்படியே மென்றோ பால் எடுத்துப் பழங்கள் சேர்த்தோ வேறு கலவைகளுடன் சேர்த்தோ சாப்பிட்டால் மேற்கண்ட அச்சம் பொய்யாகிவிடும்.

தவிர உடல்நலத்துக்கு மிக மிக நன்மை செய்யும்!

http://www.drumsoftruth.com/

No comments:

Post a Comment