Total Pageviews

64621

Thursday, May 10, 2012

இப்படித்தானே இருக்க வேண்டும் ஒரு பேருந்து நிறுத்தம்...??



இப்படித்தானே இருக்க வேண்டும் 
ஒரு பேருந்து  நிறுத்தம் ..??

பேருந்துக்காய்
காத்திருப்போர் அனைவரும்
ஒரு புத்த்கத்தை வாசித்த வண்ணம்..??

எனினும் நம்ம ஊரில் சாத்தியமா என்ன..??

No comments:

Post a Comment