Total Pageviews

Tuesday, May 15, 2012

மாம்பழங்களை பற்றி ஒரு விழிப்புணர்வு.................
மாம்பழங்களை பற்றி ஒரு விழிப்புணர்வு.................

என்ன எல்லாஇடத்திலும் முக்கனியின் முதல் கனி, மாம்பழம் வீதீக்கு வீதி கிடைக்கிறது. மாம்பழம் அதில் அந்த சத்து இந்த சத்து, அதில் சர்க்கரை அதிகம்னு லெக்சர் கொடுக்க நான் வரல......எல்லோரும் விரும்பும் இந்த மாம்பழங்களை பற்றி ஒரு விழிப்புணர்வு.................

ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்கல கதை தான் இந்த மாம்ப்ழ சிசன் கதையும். மாங்காவை பறித்து வியாபரிகள் கை மாற்றி விட்டபின் தான் கொடுமை நிறைய நடக்கிறது. ஒரிஜினலா மாம்ப்ழம் மரத்திலே பழுத்தால் தான் அதன் சுவை பன்மடங்கு இருக்கும். அட்லீஸ்ட் நல்ல ஃபார்முலாவில் பழுக்க வைத்தால் பாதி சுவையாவது இருக்கும். ஆனால் இன்று 60 - 70% கெமிக்கல் மாம்பழம் தான் கிடைக்கிறது மார்க்கெட்டில்......இதை எப்படி கண்டு கொண்டு அதில் இருந்து தப்பிப்பது...................

ஆப்பிள் மற்றூம் மாதுளையில் மெழ்கு பூசின மாதிரி இந்த கார்பைடு கல் மேட்டர் தானே ரவின்னு நீங்க கேட்டா - நான் சொல்வேன் இல்லை இப்ப வேற டெக்னிக் யூஸ் பன்றாங்க............... ஏற்கனவே மன்னு பாழாகிபோச்சி உரம் என்ற பெயரில் கெமிக்கலை கொட்டி கொட்டி அந்த மன்னில் விளையும் எல்லா பொருட்களும் அந்த கெமிக்கல் சப்ஸ்டன்ஸ் இல்லாமல் வருவதில்லை......... இப்ப வெளியேவும் கெமிக்கல் வேலை, நான் குறிபிட்டபடி மாம்பழம் மரத்தில் பழுத்து தான் மார்க்கெட்டுக்கு வரனும்னா கடைசி மாச சீசன்ல தான் வரும் அது போக பேக்கிங் கஷடம், வேஸ்டேஜ் அதிகம் அதனால குறுக்கு புத்தி காரங்க மாங்காய் வாங்கி இந்த மாதிரி கேடுகெட்ட முறையில பழுக்க வைக்கிறாங்க. கால்ஷியம் கார்பைடுல பழுத்த பழம் கருப்பு திட்டு அங்க அங்க இருக்கும் சோ உஷாரு, வாசனை வராது, எதிபோன், ஆக்ஸிடைசின், எரித்தால் போன்ற கெமிக்கல்கல் தடவ மற்றும் தெளித்து பழிக்க வைக்கின்றனர். அதனால் நல்ல கடையில் கொஞ்சம் காஸ்ட்லியாக இருந்தால் கூட வாங்குங்கள். நீங்கள் வாங்கிய பழங்கள் சந்தேகமாக இருந்தால் தண்ணீரில் போடுங்கள் மிதந்தால் அது டுபாக்கூர் - உள்ளே கனிரசம் (தண்ணீர்) முழுவதும் கெமிக்கல் உறிஞ்சிய பழம். சில ந்ல்ல பழத்தில் ஊசியை வைத்து கூட ஜூஸை இழுத்து விடுகின்றனர். மாம்பழமும் சதையுடன் இருந்தால் போது என நினைத்து நாமும் அதை சட்டை செய்வதில்லை. சும்மா கையில எடுத்து வாயில வச்சா பி கை முழௌங்கை மட்டும் சாறு வடியும் பாருங்க அதுதான் உண்மையான மாம்பழம். சரி கிப்டு வந்திச்சின்னு சொன்னா ஒரு பக்கெட்ல சுடு தண்ணி, ஒரு எலுமிச்சை பழம் மட்டும் ஒரு சிட்டிகை உப்பு போட்டு எல்லா மாம்பழத்தையும் நல்லா கழுவி அப்புறம் கட் பண்ணி சாப்பிடுங்க. சில பழங்களில் கை ரேகை, ஊசி குத்து இருக்கும் பழங்களை டோட்டலாக அவாய்டு பண்ணிடுங்கோ.............................

கடைசி டிபஸ் - ஏதாவது கடைக்காரன் கோல்மால் பண்னி வித்து நல்லா இல்லைனா உடனே அவனிடம் பாக்கி பழங்களை திருப்பி கொடுங்கள் சில கடைகளில் ஒரு பீஸ் கீரீ வாங்கி சாப்பிட்டு பார்த்து வாங்குங்க. அப்படி அவன் டபாய்சாஅ ஹெல்த் இன்ஸ்பெக்டர், அல்லது கார்ப்பெர்ஷனிடம் சொல்லுங்க. ஹைகோர்ட் விதித்த 1974
சட்டத்தின்படி பழங்களை கெமிக்கல் வைத்து பழுக்க வைக்கும் வியாபரிகளுக்கு மரண் தண்டனை கூட கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

No comments:

Post a Comment