Total Pageviews

Tuesday, July 17, 2012

Facebook is watching users’ chats for criminal activity





English Version Scroll Down...

ஃபேஸ்புக் என்ற சமூக வளைத்தளத்தை எவ்வளவு பேர் நல்லதுகு யூஸ் பண்ணீனாலும் சிலர் இதிலும் தன் கை வரிசையை காட்டுவது தான் வேதனை. அதற்க்கெல்லாம் முற்று புள்ளி வைக்கும் நேரம் வந்து விட்டது. ஆம் ஃபேக் ஐடி சவடால்கள் மற்றூம் ஃபேக்கு போராளிகள் சிலரை இன்பாக்ஸில் வறுத்து எடுக்கும் அவலம் இனிமேல் பப்பு வேகாது.

ஃபேஸ்புக் இப்போது எல்லாரோட இன்பாக்ஸிலும் செக்யூரிட்டி செக் செய்யும் வகையில் மென்பொருளை நிறுவியுள்ளது. ஆம் செக்ஸ் டார்ச்சர், மிரட்டல், தீவராவத வார்த்தைகள் நீங்களோ அல்லது உங்களுக்கு யாரோ எச்சரிக்கை விடுத்தால் அடுத்த கணமே அந்த செக்யூரிட்டி சாஃப்ட்வேர் அலெர்ட் செய்யும். நீங்கள் எவ்வளவு பொருமைசாலியாக இருந்தாலும் இந்த தகவல் அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்திற்க்கு போகும்.

இதை ஃபேஸ்புக் அந்த அந்த நாட்டில் உள்ள சைபர் கிரைம் போலிஸ் டிப்பார்ட்மென்டுக்கு தகவலை அனுப்பும். இதை சீஃப் செக்யூரிட்டி ஆஃபிஸர் ஜோ சலீவன் ஃபேஸ்புக் தலைமை அலுவுகத்தில் இதை நிருபர்களிடம் பகிர்ந்து அளித்துள்ளார். செக்ஸ் அஃபன்டர்ஸ் லிஸ்டும் இனிமே ஃபேஸ்புக்கில் இருக்கும். அதனால் உங்களுக்கு ஆனந்த தொல்லை கொடுக்கும் ஆசாமிகளை சிக்க வைக்க நீங்கள் ஒரு ஒவ்வாத வார்த்தையை டைப் செய்தால் கூட அவர்களை சத்தமில்லாமல் சிக்க வைக்க கூடும். அது போக போலீஸ் ஃபாலோ ஆன் முறையில் குற்றவாளியை மொபைல் டிரேசிங் செய்ய முடியுமோ அது போல இங்கும் சத்தமில்லா புரட்சி நடத்தும் உங்களை போலீஸ் மோப்பம் பிடித்து கொண்டிருக்கிறது மாப்ஸ்களா.

Facebook is watching users’ chats for criminal activity and notifying police if any suspicious behavior is detected, according to a report. The screening process begins with scanning software that monitors chats for words or phrases that signal something might be amiss, such as an exchange of personal information or vulgar language. The software pays more attention to chats between users who don’t already have a well-established connection on the site and whose profile data indicate something may be wrong, such as a wide age gap. The scanning program is also “smart” — it’s taught to keep an eye out for certain phrases found in the previously obtained chat records from criminals including sexual predators.

If the scanning software flags a suspicious chat exchange, it notifies Facebook security employees, who can then determine if police should be notified. The new details about Facebook’s monitoring system came from an interview which the company’s Chief Security Officer Joe Sullivan gave to REPORTERS.
 

No comments:

Post a Comment