Total Pageviews

Sunday, June 3, 2012

யார் யார் சிவம்..?? நீ நான் சிவம்...



யார் யார் சிவம்..?? நீ நான் சிவம்...
வாழ்வே தவம்... அன்பே சிவம்...
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் , சிவனே அன்பாகும்..
நாத்திகம் பேசும் நல்லோருக்கு,அன்பே சிவமாகும்...

No comments:

Post a Comment